வேலைவாய்ப்பு

மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதி என்ன?

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் Center for Materials from Electronics Technology  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17 தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி பணி

தினமணி


மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் Center for Materials from Electronics Technology  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17 தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : Center for Materials from Electronics Technology (C-MET) 

பணியிடம்: புனே, ஹைதராபாத், திருச்சூர் ஆய்வகம்

பணி: Technical Consultant/ Research Scientist 

காலியிடங்கள்: 17 

சம்பளம்: மாதம் ரூ.90,000

தகுதி: Physics, Chemistry, Material Sciences, Chemical Engineering, Ceramics, Nanomaterials, Material Sciences Engineering, Electrical Engineering, Metallurgy போன்ற ஏதாவதொரு துறையில் எம்இ, எம்.டெக், முன்னைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு:  40 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு
அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

விண்ணப்பிக்கும் முறை : https://cmet.gov.in/jobs எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.800,  எஸ்சி, எஸ்டி, பிரிவினர் ரூ.400 செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2022  

மேலும் விவரங்கள் அறியவும் https://cmet.gov.in/ அல்லது https://cmet.gov.in/sites/default/files/jobs/Technical_Consultant_Research.pdf என்ற லிங்க்கை கிளிக்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா; அடுத்த மாதம் திறப்பு: புதுவை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

மகா மாரியம்மன், காமாட்சி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

அரசுத் திட்டங்களால் உயா் கல்வி பயில்வோா் எண்ணிக்கை அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்

விநாயகா் சிலைகள் விஸா்ஜனம்

SCROLL FOR NEXT