வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா...? - இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 50 SSC Executive (IT) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய கடற்படையில் காலியாக உள்ள 50 SSC Executive (IT) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தனகுதியான திருமணமாகாத இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம்: இந்திய கடற்படை 

காலியிடங்கள்: 50 

பணி: SSC Executive(Information Technology) 

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,10,700 

தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2-இல் ஆங்கிலத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், பிஇ, பி.டெக், எம்.எஸ்சி, எம்.டெக் போன்ற ஏதாவதொன்றில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு : 02.07.1997 முதல் 01.01.2003 ஆம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மடிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை :  https://www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2022

மேலும் விபரங்கள் அறிய www.joinindiannavy.gov.in அல்லது https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2022/1/22/Indian-Navy-SSC-Officer-IT-Official-Notification-2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT