கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

ஆயுத தொழிற்சாலையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய ராணுவத்தின்கீழ் செயல்பட்டு வரும் வெடிமருந்து தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள DBW பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

இந்திய ராணுவத்தின்கீழ் செயல்பட்டு வரும் வெடிமருந்து தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள DBW பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Danger Building Worker (DBW)

காலியிடங்கள்: 158

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Attendant Operator Chemical Plant(AOCP) டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி, என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ராணுவ தொழிற்சாலை தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 + டிஏ வழங்கப்படும்.

வயதுவரம்பு: 15.7.2024 தேதியின்படி 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் அரசுவிதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு, செய்முறைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.munitionsindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களலில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager, Ordance Factory, Bhandara(District), Maharastra, Pin - 441 906

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 15.7.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT