அரசுப் பணிகள்

விண்ணப்பிக்கலாம் வாங்க... ரூ.19.50 லட்சம் ஆண்டு சம்பளத்தில் எஸ்பிஐ வங்கியில் வேலை!

பொதுத்துறை வங்கியான பாராத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) வங்கியில் நிரப்பப்பட உள்ள 65 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி



பொதுத்துறை வங்கியான பாராத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) வங்கியில் நிரப்பப்பட உள்ள 65 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 

பணி: Specialist cadre officer(Manager,Circle Advisor) 

காலியிடங்கள்: 65

தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம், பிஇ., பி.டெக்., எம்சிஏ, எம்பிஏ, பிஜிடிஎம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:  62 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.19.50 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.760, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மூலம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careersஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.12.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT