அரசுப் பணிகள்

ரூ.1,40,000 சம்பளத்தில் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN



பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்தியா(பிடிஎல்) 

பணி: Management Trainees

காலியிடங்கள்: 37

1. MT(Electronics) - 12 
2. MT (Mechanical ) - 10
3 MT( Electrical) II -3
4. MT (Metallurgy) - 02
5. MT(Computer Science ) - 2
6. MT(Optics)  -1
7. MT(Business Development) - 1
8. MT( Finance) - 3
9. MT(Human Resources) - 3

தகுதி: பணி தொடர்புடைய பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக், எம்.எஸ்சி., சிஏ., எம்பிஏ., முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 31 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - ரூ.1,40,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பணியாளர்கள் தவிர மற்ற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://bdl-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:  28.11.2022

மேலும் விவரங்கள் அறிய https://bdl-india.in/sites/default/files/2022-10/Final_MT%20Advertisement%20No.%202022-3.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிதாக 150 வாக்குச்சாவடி மையங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா்

கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

நிலக்கரி அமைச்சகத்தின் 5 நட்சத்திர மதிப்பீடு: முதல் பரிசை வென்ற என்எல்சி

சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் நிலம் தானம்: ஆட்சியா் பாராட்டு

கஞ்சா விற்ற இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT