முகப்பு
அரசுப் பணிகள்

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணயிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:30 AM
பகிர்:


தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் பணயிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: திட்ட அலுவலர் 
காலியிடங்கள்: 4

பணி: புள்ளி விவர ஆய்வாளர்
காலியிடங்கள்: 1

பணி: முதுநிலை கணக்காளர்
காலியிடங்கள்: 1

பணி: மாவட்ட திட்ட அலுவலர்
காலியிடங்கள்: 32

பணி: கணக்களார்
காலியிடங்கள்: 15

தகுதி: இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://scd.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.2.2023

முழு கட்டுரையைப் படிக்க →