அரசுப் பணிகள்

சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு!

சென்னை உயர்நீதிமன்றம் சிவில் நீதிபதி பதவிக்கான 19 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தினமணி


சென்னை உயர்நீதிமன்றம் சிவில் நீதிபதி பதவிக்கான 19 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விரும்பம் உள்ள வழக்குரைஞர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்னரே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.34/2023

பணி: Civil Judge (Puducherry Judicial Service)

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.27,700 - 44,770

வயதுவரம்பு: 1.7.2023 தேயின்படி ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 25 முதல் 40 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 25 முதல் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். நடப்பு ஆண்டில் சட்டத் துறையில் பட்டம் பெற்றவர்கள் 22 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.2000. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 1.4.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT