முகப்பு
அரசுப் பணிகள்

இந்தியன் வான் இயற்பியல் நிறுவனத்தில் கிளார்க் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிறுவனமான தேசிய தன்னாட்சி கல்வி நிறுவனமான பெங்களூரு இந்தியன் வான் இயற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள கிளார்க்,  நிர்வாக உதவியாளர் பணி

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:



இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிறுவனமான தேசிய தன்னாட்சி கல்வி நிறுவனமான பெங்களூரு இந்தியன் வான் இயற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள கிளார்க்,  நிர்வாக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Upper Division Clerk
காலியிடங்கள்: 3
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
பணி அனுபவம்: குறைந்தபட்டம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Administrative Assistant 
காலியிடங்கள்:  1
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300
பணி அனுபவம்: குறைந்தபட்டம் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
தகுதி: மேற்கண்ட இரண்டு பணிக்களுக்கும் ஏதாவதொரு பிரிவில் 50 சதவீதம மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அப்பிளிகேசன் பிரிவில் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iiap.res.in/iia-jobs என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.3.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

முழு கட்டுரையைப் படிக்க →