குஜராத்தில் உள்ள 900 ஆண்டுகள் பழமையான வாலிநாத் மகாதேவ் சிவாலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி. -
ஆன்மிகம்
வாலிநாத் மகாதேவ் சிவாலயத்தில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
பிரதம மந்திரி மோடியின் ஆன்மிக விசிட்: வாலிநாத் கோவிலில் வழிபாடு
DIN
சிவலிங்கத்தின் மீது மலர்களை தூவி பூஜை செய்து வழிபட்ட பிரதமர் மோடி.
மனமுருகி தாமரை மலர்களை தூவி பூஜை செய்து வழிபட்ட பிரதமர் மோடி. சிறப்பு பூஜை பிறகு சிவலிங்கத்திற்கு ஆரத்தி காட்டும் பிரதமர் மோடி.மெஹ்சானா மாவட்டம் விஸ்நகரில் உள்ள வாலிநாத் தாம் கோயிலில் பிரதமர் மோடி.