பச்சைக் கிளிகள் சரணாலயம்
கிளிகளை பார்ப்பதே அரிதாகிவிட்ட நிலையில் சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ள கேமரா மெக்கானிக் சேகர் வீட்டின் மாடியில் காலை, மாலை என இருவேளையிலும் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிளிகள் அங்கு பரிமாறப்படும் அரிசியை கூட்டம் கூட்டமாக வந்து உணவருந்திச் செல்லுகின்றன.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:25 PM
Advertisement