முகப்பு
சினிமா

'லைகர்' படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சி - புகைப்படங்கள்

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகயுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
புதுதில்லியில் நடைபெற்ற விழாவில், தங்களின் வரவிருக்கும் 'லைகர்' திரைப்படத்தின் விளம்பரத்திற்காக போஸ் கொடுத்த படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா மற்றும் நாயகி அனன்யா பாண்டே.
பகிர்:
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்' படத்தின் ப்ரோமோ விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நாயகி அனன்யா பாண்டே.
'லைகர்' படம் ஆகஸ்ட் 25-ம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.
புதுதில்லியில் நடைபெற்ற ப்ரோமோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அனன்யா மற்றும் விஜய் தேவரகொண்டா.
குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.