சிம்புவின் எஸ்டிஆர் 48 படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
DIN
தேசிங்கு பெரியசாமி உடன் கூட்டணி போடும் சிம்பு.எஸ்டிஆர் 48 கூட்டணி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.