குற்றம் புதிது படத்தின் பூஜை விழா சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது.
ஜி கே ஆர் சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் குற்றம் புதிது.அறிமுக இயக்குநர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் நாயகனாக தருண் நடித்துள்ளார்.நாயகியாக செஷ்வித்தா நடித்துள்ளார்.மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா, தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கின்றனர்.குற்றம் புதிது படத்திற்கு இசையமைத்து உள்ளார் கிருபா.வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் குற்றம் புதிது.அறிமுக நாயகன் தருண் - அறிமுக நாயகி செஷ்வித்தா நடிக்கும் படம் குற்றம் புதிது.