தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் தொடர் மூலம் கலை உலகில் தனது பயணத்தை தொடங்கினார். படம் - இன்ஸ்டாகிராம்
சினிமா
தேன்சிட்டு தர்ஷா குப்தா - புகைப்படங்கள்
DIN
மின்னலே தொடரில் நடித்து பிரபலமானார். படம் - இன்ஸ்டாகிராம்
செந்தூரப்பூவே தொடரிலும் நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறினர். படம் - இன்ஸ்டாகிராம்மனதை திணறடிக்கும் தர்ஷா குப்தா. படம் - இன்ஸ்டாகிராம்அவ்வப்போது போட்டோஷூட் செய்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தும் நாயகி. படம் - இன்ஸ்டாகிராம்