முகப்பு
நிகழ்வுகள்

அபூர்வ சந்திர கிரகணம் 

பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்தால் அதுவே, சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. 149 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அபூர்வ சந்திர கிரகணம், ஜூலை மாதம் 17ஆம் தேதி நிகழ்ந்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →