பகத்சிங் 1907ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் நாள், பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள 'பங்கா' என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார 
நிகழ்வுகள்

பகத் சிங் குறித்து பலரும் அறியாத உண்மைகள் - படங்கள்

உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி மடிந்து மாவீரன் பகத்சிங்.

DIN
இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல, இந்திய முதலாளிகளிடமிருந்தும் உழைக்கும் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் பகத்சிங்.
இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடிய புரட்சி அமைப்பான 'இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு' அமைப்பின் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.
பகத்சிங்கின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினர். ஆனால் பகத்சிங் தனது முழு வாழ்க்கையையும் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக அர்பணித்தார்.
1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி பகத்சிங் தூக்கிலிடப்பட்டார்.
இந்திய வரலாற்றில் தனிப்பட்ட இடத்தை பிடித்த பகத்சிங்.
பகத்சிங்கின் இறப்பு, பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

ரூ.88 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்பட 50 பேர் கைது

ராமதாஸுக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை; ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை: அன்புமணி

மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT