சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் இதுவரை 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மேலும் 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.பாலசோர், சோரோ, பஹானாகா ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணி.பாலசோர் பகுதியில் ரயில் பாதையின் மின் பகுதியை சரிசெய்யும் ஊழியர்கள்.
Advertisement
Advertisement
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி கொண்டதில் பெறும் விபத்து நிகழ்ந்தது.பஹல்காமில் அமர்நாத் யாத்திரை பாதையில் சீரமைப்புப் பணியில் எல்லை சாலைகள் அமைப்பின் பணியாளர்கள்.பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாங்கா பஜார் ரயில் நிலையத்தில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்த அதிகாரிகள்.
ஒடிசாவின் பாலசோரில் ரயில் விபத்து பகுதியில் மறுசீரமைப்பு பணியை பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.