இந்திய நேரப்படி சந்திர கிரகணம் அக்டோபர் 29ஆம் தேதி நள்ளிரவு 1.06 மணி முதல் 2.22 மணி வரை நீடித்தது. இடம்: குவஹாட்டி
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழும். இடம்: புது தில்லி.சந்திர கிரகணம் 1 மணி 19 நிமிடங்கள் வரை நிகழ்ந்தது. இடம்: குருகிராம்வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழல்தான் கிரகணம். இடம்: குருகிராம்பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். இடம்: குவஹாட்டிசூரிய கிரகணத்தைப் போலன்றி சந்திர கிரகணம் பரவலாகத் தென்படும். இடம்: கொல்கத்தாபத்ரிநாதில் சந்திர கிரகணத்திற்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் சாமி தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள்.வாரணாசியில் சந்திர கிரகணத்திற்கு பிறகு கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள்.