முகப்பு
செய்திகள்

கலாம் நினைவு மண்டபத்தை திறந்துவைத்தார் பிரதமர்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்துவைத்து பார்வையிட்டார். கலாமின் வாழ்க்கையை விவரிக்கும் கண்காட்சி பேருந்தும், ராமேஸ்வரம் - அயோத்தி இடையே புதிய ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →