திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இன்று சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் ஏற்றப்பட்ட போது கோவிலில் குவிந்தி பக்தர்கள் எழுப்பிய 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷம் விண்ணை முட்டியது.