காவல்துறைக்கு புதிய வாகனங்கள்
காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக ரூ.95 கோடி செலவில் 510 ஜீப்கள், 20 பேருந்துகள், 100 சிறிய பேருந்துகள், 50 வேன்கள், 50 லாரிகள், 4 தண்ணீர் டேங்கர் லாரிகள், 1,506 இருசக்கர வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Advertisement