நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் ஹுசைன், கர்பலா போர்க்களத்தில் (தற்போது இராக்கில் இருக்கிறது) உயிர்துறந்தார். அவருடைய நினைவாக ஆண்டுதோறும் இஸ்லாமிய ஆண்டின் தொடக்க மாதமான முஹற்றத்தின்போது முஹற்றம் திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் தங்களைப் பல்வேறு விதங்களில் வதைத்துக் கொள்கின்றனர்.
முஹற்றத்தையொட்டி இராக்கிலுள்ள கர்பலா நகரில் இமாம் ஹுசைன் நினைவு புனிதத் தலத்தில் தொழுகையில் ஈடுபட்ட ஷியா பிரிவு முஸ்லிம்கள்
பகிர்:
கர்பலாவில் இமாம் அப்பாஸ் புனிதத் தலத்தில் திரண்டிருந்த மக்கள்யேமனில் சனா நகரில் முஹற்ரத்தையொட்டி தங்கள் தலைவர் அப்துல் மாலிக் அல் ஹௌதி உரையாற்றுவதைக் கவனிக்கும் யேமனின் ஷியாவழி ஹௌதி வீரர்கள்யேமனில் சனா நகரில் முஹற்றத்தையொட்டி (வியாழக்கிழமை) நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ஷியா முஸ்லிம்கள்.ஆப்கானிஸ்தானிலுள்ள காபூல் நகரில் சங்கிலியில் பிணைக்கப்பட்ட கத்திகளால் தங்களைத் தாங்களே வதைத்துக்கொள்ளும் ஷியா முஸ்லிம்கள்பாகிஸ்தானில் கராச்சி நகரில் முஹற்றத்தையொட்டி நடைபெற்ற பேரணிபாகிஸ்தானிலுள்ள ஹைதராபாத் நகரில் தங்களைத் தாங்களே வதைத்துக் கொள்வோர்ராவல்பிண்டி நகரில் முஹற்றம் ஊர்வலத்தில் ஒரு சிறுவன்இஸ்லாமாபாத் நகரில் தங்களைத் தாங்களே வதைத்துக்கொள்வோர்லாகூரில் பேரணியில் பங்கேற்ற பெண்கள்இராக்கில் பாக்தாத் நகரில் முஹற்றம் பேரணி