ஆப்கனிலிருந்து சமான் வழி பாகிஸ்தானுக்குள் நுழைந்த மக்கள், அடுத்தடுத்த இடங்களைத் தேடிச் செல்வதற்காகக் காத்திருக்கிறார்கள். 
செய்திகள்

தப்பித்தால் போதும்... ஆப்கனிலிருந்து வெளியேறும் மக்கள்

கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு அயல்நாட்டவர்கள் மட்டுமின்றி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களும் காபூல் விமான நிலையம் வழியே வெளியேறுகின்றனர்.

DIN
தப்பித்து வெளியேறுவதற்காகக் காபூல் பன்னாட்டு விமான நிலையத்தின் வடக்குவாசலில் காத்திருக்கும் வாகனங்கள், மக்கள்
காபூல் விமான நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலில் வாகன நெரிசல் - காத்திருக்கும் மக்கள்.
காபூல் பன்னாட்டு விமான நிலையத்தில் காத்திருக்கும் விமானம். மேக்சர் டெக்னாலஜி நிறுவனம் வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் இவை.
அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியாவின் டல்லஸ் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆப்கானியர்கள்.
ஜெர்மனியிலுள்ள ராம்ஸ்டீன் விமான தளத்தில் அமெரிக்கா செல்ல விமானத்திலேறுகிறார்கள் ஆப்கனிலிருந்து திரும்பிய அமெரிக்கர்கள். அமெரிக்க விமானப் படை வெளியிட்ட புகைப்படம் இது.
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க படை விமானத்தில் புறப்படும் மக்கள்
இத்தாலியின் தலைநகர் மாட்ரிட்டிலுள்ள ராணுவ விமான தளத்தில் ஆப்கனிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள்.
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ விமானத்தில் ஏறும் ஆப்கன் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் கனட வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

புதுப்பூங் கொன்றை... பாயல் ராதாகிருஷ்ணா!

ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிப்பு: இஸ்ரேல் ராணுவம்

பிக் பாஸை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை: விஜய் சேதுபதி எச்சரிக்கை

தீபாவளி பார்ட்டி... சாயிஷா!

SCROLL FOR NEXT