தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலும்பாளையத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார்.
பகிர்:
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு வாழைப்பழம் தந்து மகிழும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.சிலும்பாளையத்தில் பெண்கள் தங்களுடன் உணவு அறுந்த வருமாறு அழைத்ததை ஏற்று, அப்பகுதி தொழிலாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய மகிழந்த முதல்வர்,சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில், குடும்பத்தினர், உறவினர்களுடன், பொங்கல் விழாவை கொண்டாடிய முதல்வர், குடும்பத்தினர் வைத்த பொங்கலை, மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தார்.மக்களுக்கு அன்னதானம் வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.முதல்வருடன் சுயப்படம் எடுத்துக்கொண்ட சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.சித்திரைச்சாவடி தடுப்பணை பகுதியில் பொங்கல் வைத்து வழிப்படும் பெண்கள்.