முகப்பு
செய்திகள்

வற்றிய யமுனை - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
எந்த யமுனை நதியின் கரையில் தாஜ்மஹால் அமைந்துள்ளதோ, அந்த யமுனை ஆறு தற்போது பெருமளவில் சுருங்கிவிட்டது.
பகிர்:
யமுனை ஆற்றில் நீா்மட்டம் குறைந்து வருவதால் தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என அச்சம்.
வறண்ட நிலையில் யமுனை நதி.
ஆற்றில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் கட்டி வைக்கப்பட்டு படகுகள்.
வாஜிராபாத்தில் 1965-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இல்லாத அளவுக்கு யமுனை ஆற்றின் நீர் குறைந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது.
முழு கட்டுரையைப் படிக்க →