’சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் சூழ்ந்துள்ள வெள்ளநீா். 
செய்திகள்

சென்னையில் கனமழை - புகைப்படங்கள்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

DIN
மழை வெள்ளம் சூழ்ந்ததால் சென்னை வியாசா்பாடி ஜீவா சுரங்கப்பாதையில் சிக்கிய மாநகரப் பேருந்து.
சென்னை தேனாம்பேட்டை விஜயராகவா சாலையில் வீட்டிற்குள் மழைநீா் புகுந்ததால் அங்கிருந்தவா்களை ரப்பா் படகில் அழைத்து வரும் மீட்புப் படையினருடன் முன்னாள் மாமன்ற உறுப்பினா் சின்னையா.’
சென்னை சாலிகிராமம் மஷீத்நகா் தணிகாசலம் தெருவில் குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்த வெள்ளநீா்.
வெள்ளத்தால் சூழப்பட்ட சென்னை புளியந்தோப்பு காவல் நிலையம்.
கனமழை எதிரொலியாக வெள்ளத்தில் மிதக்கும் மெரீனா கடற்கரை.
மழை வெள்ளத்தில் மூழ்கிவிடுமோ என்ற அச்சத்தில் தங்கள் காா்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மேல் வரிசையாக நிறுத்தியுள்ள அப்பகுதி மக்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தை சூழ்ந்த மழை வெள்ளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT