திருப்பதி திருமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த அமித்ஷா. 
செய்திகள்

திருமலையில் அமித்ஷா வழிபாடு - புகைப்படங்கள்

பாரம்பரிய உடையில் வந்த  மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

DIN
பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்த அமித்ஷாவுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் உடன் சென்றார்.
திருமலை கோவில் நிர்வாகம் சார்பில் உள்துறை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது.
ஏழுமலையானை கோவிலில் உள்துறை உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அதிகாரிகள்.
தேவஸ்தானம் சார்பில் அமித்ஷாவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தேவஸ்தானம் சார்பில் அமித்ஷாவுக்கு திருமலையான் திருவுருவப் படம் வழங்கப்பட்டது.
பாரம்பரிய உடையில் அமித்ஷா, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அரசு அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருப்பு, வெள்ளை... அஸ்லி மோனலிசா

நினைவுகள்... சுதா

கலைமாமணி விருது பெற்ற திரைக் கலைஞர்கள்! | Tamil Cinema | TNGovt | Award

ஆஸ்திரேலியாவில் சிறியரக விமானம் விபத்து: 3 பேர் பலி

என்ன சுகம் பாடல்!

SCROLL FOR NEXT