தாம்பரம் முடிச்சூரில் வெள்ளம் சூழ்ந்ததால் படகு மூலம் மீட்கப்படும் பொதுமக்கள். 
செய்திகள்

தொடர் மழையால் வடியாத வெள்ள நீர் - புகைப்படங்கள்

கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையால் குடியுருப்புகள், தெருக்கள், சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு.

DIN
சென்னை பட்டாளத்தில் படகு போக்குவரத்து.
தாம்பரம் வரதராஜபுரம் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்த மழை வெள்ளம்.
தியாகராயநகர் உஸ்மான் சாலையில் தேங்கிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
சிறிதளவு தண்ணீர் மட்டுமே தேங்கிய நிலையில் திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் திருக்குளம்.
பூந்தமல்லி ஒன்றியம், நடுக்குத்தகை கிராமத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், உடன் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர்.
வரதராஜபுரம்  பிடிசி  நகரில் தேங்கியுள்ள  மழைநீர்.
சென்னை, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு.
வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் மதகு வழியாக வெளியேற்றப்படும் உபரி நீர்.
நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் பகுதியில் வெள்ள நீரில் மூழ்கிய நெல் பயிர்களை வெளியே எடுத்துக் காட்டும் விவசாயிகள்.
புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முயற்சியே வலிமை!

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

விளையாட்டில் அரசியல் !

SCROLL FOR NEXT