வாரணாசியில், பருவ மழையைத் தொடர்ந்து ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருதை அடுத்து, கங்கை ஆற்றின் கரையில் மூழ்கிய கோயிலின் ஒரு பகுதி. 
செய்திகள்

கங்கையில் வெள்ளபெருக்கு - புகைப்படங்கள்

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் உயர்ந்து வரும்  நீர்மட்டம்.

DIN
கட்டாக்கில், தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் அபாயக் கட்டத்துக்கு மேல் வெள்ளம் பாயும் மகாநதியை கண்டு களிக்க அலைமோதிய மக்கள் கூட்டம்.
கட்டாக்கில், பருவமழையைத் தொடர்ந்து, மகாநதி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பிரயாக்ராஜில், பருவ மழையைத் தொடர்ந்து பெய்து வருவதால் கங்கை மற்றும் யமுனையில் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த மழைநீர்.
தொடர் மழையால் கங்கை மற்றும் யமுனை நதியில் வெள்ளபேருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த மழைநீர். இடம்: பிரயாக்ராஜ்
கட்டாக் அருகே முண்டலி தடுப்பணையில் நீர்வரத்து சரிந்த போதிலும், முழங்கால் அளவு மழைநீரில், பயணிக்கும் ஒரு நபர்.
மகாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இடுப்பளவு தண்ணீரில் நடந்து வரும் ஒரு நபர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவீன சீரியலின் முடிசூடா மன்னர் திருமுருகன்: வைரலாகும் விடியோ!

ஓடிடியில் ஆர்யன்: இந்த வார படங்கள்!

கூடைப்பந்து வீரர் உயிரிழப்புக்கு பாஜக அரசுதான் காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பும்ரா செய்தது மட்டும் நியாயமா? தெ.ஆ. அணியின் கேப்டன் பவுமா கேள்வி!

அரசியலமைப்பின் மீது அக்கறை இருப்பதாக பாஜக-ஆர்எஸ்எஸ் பாசங்கு: கார்கே!

SCROLL FOR NEXT