முகப்பு
செய்திகள்

ஹிமாசல பிரதேச முதல்வராக சுக்விந்தா் சிங் பதவியேற்பு - புகைப்படங்கள்

ஹிமாசல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் அந்த கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. 

Updated On : 11 டிசம்பர் 2022, 11:24 pm IST
ஹிமாசல பிரதேசத்தின் 15ஆவது முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பகிர்:
ஹிமாசல பிரதேச துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரிக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மொத்தம் 68 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில், அக்கட்சி 40 தொகுதிகளில் வென்றது.
ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

காங்கிரஸ் கட்சி மேலிடம் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்குவை தேர்வு செய்தது.
தாயிடம் ஆசி பெற்ற சுக்விந்தர் சிங் சுக்கு.
சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
பதவியேற்பு விழாவிழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.
முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு.
பதவியேற்பு விழாவில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுடன் பிரியங்கா காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments