முகப்பு
செய்திகள்

வெண்கல தேசிய சின்னத்தை திறந்து வைத்த பிரதமர் - புகைப்படங்கள்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்திலான தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
டாடா நிறுவனம் சார்பில் இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்திலான தேசிய சின்னமான அசோக தூணை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பகிர்:
வெண்கலச் சின்னத்தை தாங்கும் வகையில் சுமார் 6500 கிலோ எடையுள்ள எஃகு தூண்கள் நான்கு புறங்களிலும் கட்டப்பட்டுள்ளன.
6.5 மீட்டர் உயரம் உள்ள இந்த சின்னத்தின் எடை சுமார் 9500 கிலோ ஆகும்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மத்திய முகப்பின் உச்சியில் வடிக்கப்பட்டுள்ள தேசிய சின்னமான அசோக தூண்.
திறப்பு விழாவின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.
முழு கட்டுரையைப் படிக்க →