மும்பையில் தி டைம்ஸ் குரூப் ஏற்பாடு செய்திருந்த வெற்றி விழாவில் பங்கேற்ற வந்து பிரபஞ்ச அழகியான ஹர்னாஸ் கவுர்.
விழாவில் பங்கேற்ற பிரபஞ்ச அழகியான ஹர்னாஸ் கவுர்.மும்பையில் தி டைம்ஸ் குரூப் ஏற்பாடு செய்திருந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டு கைகளை கூப்பி வணக்கம் சொன்ன உலக அழகியான ஹர்னாஸ் கவுர்.தி டைம்ஸ் குரூப் ஏற்பாடு செய்திருந்த வெற்றி விழாவில் கலந்து கொண்ட பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்னாஸ் கவுர்.மிஸ் யுனிவர்ஸ் ஆன ஹர்னாஸ் கவுர் பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகரான ஃபர்தீன் கான்.மும்பையில் நடந்த வெற்றி விழாவில் கலந்து கொண்ட தி டைம்ஸ் குழுமத்தின் எம்.டி. வினீத் ஜெயின் உடன் பிரபஞ்ச அழகியான ஹர்னாஸ் கவுர்.