பாரமுல்லாவில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு குல்மார்க் ஸ்கை ரிசார்ட் அருகே பனி மூடிய சரிவில் சுற்றுலாப் பயணிகள் 'ஹேப்பி நியூ இயர் 2023' என்று எழுதி புத்தாண்டை கொண்டாடினர். 
செய்திகள்

2023 புத்தாண்டு கொண்டாட்டம் - புகைப்படங்கள்

2023ஆம் ஆண்டு பிறந்துள்ளதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. புதிய வருடம் பிறந்ததும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பறிமாரிக்கொண்டனர்.

DIN
பாரமுல்லாவில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு குல்மார்க் ஸ்கை ரிசார்ட் அருகே பனி மூடிய சரிவில் சுற்றுலாப் பயணிகள் 'ஹேப்பி நியூ இயர் 2023' என்று எழுதி புத்தாண்டை கொண்டாடினர்.
பூரியில் மணல் கலைஞரான மனாஸ் குமார் சாஹூ, புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில் வரைந்த மணல் ஓவியம்.

பிரயாக்ராஜ் சங்கமத்தில் 'ஹேப்பி நியூ இயர் 2023' என்று எழுதப்பட்ட மணல் சிற்பத்தை உருவாக்கிய அலகாபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள்.

வாரணாசியில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கங்கை நதிக்கரையில் 'ஹேப்பி நியூ இயர் 2023' என்ற பலகையை வைத்துக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பெண்கள்.

தானேயில் புத்தாண்டை வரவேற்க்கும் பெண்கள்.

டெஹ்ராடூனில் புத்தாண்டை வரவேற்ற பெண்கள் மற்றும் இளைஞர்கள்.

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா, நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா.

புத்தாண்டை முன்னிட்டு வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் கூடிய பக்தர்கள் கூட்டம்.

புத்தாண்டை முன்னிட்டு வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் கூடிய பக்தர்கள் கூட்டம்.

புத்தாண்டின் முதல் நாளில் பொற்கோயிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்.

கடுகு தோட்டத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் பெண்கள்.

புத்தாண்டை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்.

மதுராவில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஞாயிரன்று நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

ஆக்ராவில் புத்தாண்டை வரவேற்கும் பெண்கள்.

பாட்னாவில் புத்தாண்டை முன்னிட்டு மஹாவீர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கூட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

வாகன விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி 42-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

திண்டுக்கல், பழனியில்  நாளை மின்தடை

SCROLL FOR NEXT