இன்விக்டோ கார் அறிமுக விழாவில் கலந்து கொண்ட மாருதி சுஸுகி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிசாஷி டேகுச்சி.
குருகிராமில் அறிமுக விழாவில் புதிய இன்விக்டோ கார் அருகில் நிற்கும் மாருதி சுஸுகி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிசாஷி டேகுச்சி.அறிமுக விழாவில் மாருதி சுஸுகியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிசாஷி டேகுச்சி உடன் மூத்த நிர்வாக அதிகாரி (மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா.அறிமுக விழாவில் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள புதிய மாடல் கார்களான ஜீட்டா+ (7 சீட்டர்), ஜீட்டா+ (8 சீட்டர்) மற்றும் ஆல்பா+ (7 சீட்டர்) ஆகிய 3 வேரியென்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஸ்டேரிங் மவுண்ட் கன்ட்ரோல், கிருஸ் கன்ட்ரோல், மல்டி டிஸ்பிளே, வென்டிலேட் மற்றும் பவர் சீட், கூல் க்ளோவ் பாக்ஸ் போன்ற வசதிகள் இன்விக்டோ-வில் வழங்கப்பட்டுள்ளது.இன்விக்டோ அறிமுக விழாவில் மாருதி சுஸுகி நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிசாஷி.