அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்.
பொங்கல் வாழ்த்து தெரிவித்த நடிகர் அருண் விஜய், அவர் தந்தை விஜயகுமார் மற்றும் குடும்பத்தினர்.பெற்றோர் மற்றும் தனது மகன்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நடிகர் தனுஷ்.பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய நடிகர் அருண் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர்.தனது குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த நடிகர் சூரி.வேட்டி சட்டையை மடித்துக்கட்டி அண்ணனுடன் சேர்ந்து பொங்கலிட்டு உற்சாகமடைந்த நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி.குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி.கையில் விளக்குகளை ஏந்தியபடி மகிழ்ச்சி பொங்க பொங்கல் வாழ்த்து தெரிவித்த நடிகை நிவேதா பெத்துராஜ்.அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் டி இமான்.பொங்கல் வாழ்த்து தெரிவித்த நடிகர் ஹரிஷ் கல்யாண்.