முகப்பு
மும்பையில் பெய்த கனமழை தொடர்ந்து தண்ணீர் தேங்கிய சாலையில் ஊர்ந்து செல்லும் இருசக்கர வாகனங்கள்.
செய்திகள்

கனமழையால் தத்தளிக்கும் மும்பை - புகைப்படங்கள்

செய்திகள்

கனமழையால் தத்தளிக்கும் மும்பை - புகைப்படங்கள்

Updated On : 8 ஜூலை, 2024 at 2:21 PM
மும்பையில் பெய்த கனமழை தொடர்ந்து தண்ணீர் தேங்கிய சாலையில் ஊர்ந்து செல்லும் இருசக்கர வாகனங்கள்.
பகிர்:
மழையைத் தொடர்ந்து தண்ணீர் தேங்கிய சாலையில் பயணிக்கும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள்.
பல பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், புறநகர் ரயில் சேவைகள் பாதிப்பு.
மும்பையில் பெய்த கனமழையால், நீரில் மூழ்கிய ரயில் நிலையத்தில் ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகள்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மும்பையில் கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை எதிரொலியாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மழையைத் தொடர்ந்து தண்ணீர் தேங்கிய தெருவில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
மும்பையில், கனமழையைத் தொடர்ந்து தண்ணீர் தேங்கிய சாலையை கடக்க பாதசாரிகளுக்கு உதவி புரியும் பேரிடர் மீட்பு படை வீரர்.
மும்பையில் பெய்த கனமழையைத் தொடர்ந்து சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
கொட்டும் மழையில் குடை பிடித்து செல்லும் பொதுமக்கள்.
சாலையை கடக்கும் சிறுவர்கள்.
கனமழையை தொடர்ந்து குடையை பிடித்து வரும் பெண்.
கனமழையைத் தொடர்ந்து சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
கனமழையைத் தொடர்ந்து சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
கனமழை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும் பள்ளி மாணவர்கள்.
மும்பையில் உள்ள குர்லா நிலையத்தில் மழைநீர் வடிந்த பிறகு சென்ட்ரல் லைனில் உள்ளூர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியதால், நீரில் மூழ்கிய தடங்களில் இயங்கிய ரயில்கள்.
கனமழை தொடர்ந்து அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.
இடைவிடாத மழையால் நீரில் மூழ்கிய சுரங்கப்பாதை வழியாக செல்லும் பொதுமக்கள்.
இடைவிடாத மழையால் நீரில் மூழ்கிய சுரங்கப்பாதை வழியாக செல்லும் பொதுமக்கள்.
சாலையில் ஊர்ந்து வரும் வாகனங்கள்.
தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதால், வாகன போக்குவரத்து பாதிப்பு.
கனமழையால் தொடர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்.
மும்பை மட்டுமல்லாது அதன் புறநகர் பகுதியான தானே, பன்வெல் ஆகிய இடங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
முழு கட்டுரையைப் படிக்க →