உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூரில் செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் கலந்துரையாடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
பகிர்:
சுல்தான்பூர் சென்றபோது ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் உரையாடும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.செருப்புத் தைக்கும் தொழிலாளியை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் உரையாடிய பிறகு, ஒரு ஆதரவாளருடன் செல்ஃபி எடுத்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.தனது காலணியைத் தைக்கும்போது சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி.செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் ராகுல் காந்தி.