முகப்பு
தில்லியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. மழைக்கு மத்தியில் தண்ணீர் தேங்கிய சாலையில் சைக்கிளை தள்ளி செல்லும் சிறுவன் ஒருவன்.
செய்திகள்

தில்லியில் வரலாறு காணாத கனமழை - புகைப்படங்கள்

செய்திகள்

தில்லியில் வரலாறு காணாத கனமழை - புகைப்படங்கள்

Updated On : 28 ஜூன், 2024 at 2:17 PM
தில்லியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. மழைக்கு மத்தியில் தண்ணீர் தேங்கிய சாலையில் சைக்கிளை தள்ளி செல்லும் சிறுவன் ஒருவன்.
பகிர்:
தண்ணீர் தேங்கிய சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
தண்ணீர் தேங்கிய சாலையில் நடந்து செல்லும் பெண்கள்.
கனமழைக்கு மத்தியில் தண்ணீர் தேங்கிய சாலையை கடக்கும் குழந்தைகள்.
தண்ணீர் தேங்கிய சாலையில் தனது சைக்கிளுடன் நடந்து செல்லும் நபர் ஒருவர்.
மழைக்கு மத்தியில் தண்ணீர் தேங்கிய சாலையில் செல்லும் கார்.
கனமழை பெய்து வரும் நிலையில், சாலையில் வேகமாக செல்லும் ஒரு ஆட்டோ ரிக்ஷா.
மழை நீரில் முழ்கிய இருசக்கர வாகனம்.
கிரேட்டர் நொய்டாவில் தண்ணீர் தேங்கிய சாலையில் செல்லும் வாகனங்கள்.
ஃபரிதாபாத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து பழைய ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது.
பலத்த மழைக்குப் பிறகு நீரில் மூழ்கிய தில்லி-குருகிராம் எக்ஸ்பிரஸ்வே சர்வீஸ் சாலை வழியாக செல்லும் வாகனங்கள்.
தண்ணீர் தேங்கிய பகுதியை ஆய்வு செய்யும் தில்லி மாநகராட்சி மேயர் ஷெல்லி ஓபராய்.
முழு கட்டுரையைப் படிக்க →