விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயனித்த விண்வெளி வீரர்களை பார்வையிடும் பார்வையாளர்கள்.
பகிர்:
எரிந்த நிலையில் காற்றில் மிதக்கும் தொலைபேசி கம்பம்த்தின் ஒரு பகுதி. இடம்: டெக்சாஸ்.பண்ணை வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த கால்நடைகள். இடம்: டெக்சாஸ்.சாரல் மழை பெய்த நிலையில் விளக்குகளை ஒளிர விட்டப்படி செல்லும் வாகனங்களின் பிரதிபலிப்பு.தனது வளர்ப்பு நாய் உடன் அந்தி மாலை பொழுதில் மாண்ட்ரீலில் உள்ள செயிண்ட்-லூயிஸில் பகுதியில் நடந்து செல்லும் நபர் ஒருவர்.கலிபோர்னியாவை கடுமையான பதம்பார்த்த பனிப்புயல்.பெண்கள் 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டு இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு வியத்தகு முறையில் டைவிங் அடித்த ஆஸ்திரேலியாவின் மேடிசன் கீனி மற்றும் அனபெல் ஸ்மித்.