ஃபென்ஜால் புயல் முன்னிட்டு 60 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில், மாமல்லபுரம் கடற்கரையில் தனது கேமராவுடன் பார்வையாளர் ஒருவர். -
செய்திகள்

வங்கக்கடலில் ஃபென்ஜால் புயல் - புகைப்படங்கள்

DIN
ஃபென்ஜால் புயலால் பலத்த காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் வீடுகளில் புகுந்த மழைநீர்.
சென்னையில் விடிய விடிய கொட்டித் திர்த்த கனமழையால் மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதித்தது. புறநகர் பகுதியில் மழை நீர் வீட்டுக்குள் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதித்தது.
புறநகரில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்.
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வந்த நிலையில், ஓடுபாதை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது.
தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் தற்காலிகமாக விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு.
ஃபென்ஜால் புயல் காரணமாக மழைநீரில் மூழ்கிய சாலை.
மழைநீர் தேங்கிய சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
கனமழையால் நீரில் மூழ்கிய ரயில் தண்டவாளம்.
கனமழை காரணமாக மழைநீர் மூழ்கிய சாலையில் நடந்து செல்லும் பயணிகள்.
இன்று காலை 09:45 மணி முதல் 10:12 மணி அளவில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படம்.
கொட்டித்தீர்த்த கனமழையால் வெறிச்சோடிய ரயில் நிலையம்.
கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்.
கொட்டித்தீர்த்த கனமழையால் நீரில் மூழ்கிய தண்டவாளம்.
தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருகிற நிலையில் ஊர்ந்து செல்லும் கார்.
பெரும்பாலான சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீர்.
கனமழையில் மத்தியில் குளியல் போடும் வாத்து கூட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலர் பிளாக் அன்ட் வொயிட்... யாஷிகா ஆனந்த்!

என்னவென்று சொல்வேன்... அனுஷ்கா!

எனக்குப் பிடித்த லுக்... ஆம்னா ஷரீஃப்!

சீனப் பெண்ணாகவா தெரிகிறேன்?... மன்னாரா சோப்ரா!

கோவையில் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தை உடல் வீசப்பட்ட கொடூரம்!

SCROLL FOR NEXT