லெபனானின், பெய்ரூட்டில் உள்ள தஹியேவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து எழும் புகை.
பகிர்:
தஹியேவில் வான்வழித் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தரைமட்டமான பிரமாண்ட கட்டிடங்களுக்கு மத்தியில் எழும் புகை.இஸ்ரேலின் ஏவுகணைத் தடுப்பு அமைப்பு பல ஏவுகணைகளை எதிர் தாக்குதல் நடத்தி வீழ்த்திருந்தாலும், ஒரு சில ஏவுகணை இஸ்ரேலைத் தாக்கியதால் குறிப்பிடத்தக்க அளவில் சேதம் ஏற்பட்டது.பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் உருக்குலைந்த கார்.லெபனானின் உயிருக்கு பயந்து வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர்ந்த மக்கள்.நவீன ஏவுகணை மூலம் தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேல்.தஹியேவில் வான்வழித் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து எழும் புகை.ஏவுகணைத் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்ட கட்டிடத்தின் புகைப்படங்களை எடுக்கும் ஒரு நபர்.மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் மோசமாக்கும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.அப்பாச்சி ஹெலிகாப்டர் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஈரான்.ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் தனது அயன்டோம் மூலம் வானிலேயே இடைமறித்து செயலிழக்க செய்தோடு, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு திசைதிருப்பி விடப்பட்டன.காசா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட உறவினர்களுக்காக துக்கம் அனுசரித்த பாலஸ்தீனியர்கள்.