கனமழை தொடர்ந்து பெய்து வருகிறதால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல தேங்கியுள்ளது.
கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு.சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் குறிப்பாக புதுதில்லியில் கொட்டி தீர்த்த கனமழை.சாலையை மூழ்கடித்தபடி பாய்ந்த வெள்ளம்.சாலையை கடக்கும் பெண்.திடீர் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் பாதிப்பு.மழைநீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லுலம் நபர் ஒருவர்.சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.சாலைகளில் ஊர்ந்து செல்லும் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள்.சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கிடையே பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.கொட்டும் மழை மத்தியிலும் சாலையை கடக்கும் நபர் ஒருவர்.கொட்டும் மழையிலும், தில்லியில் செய்தித்தாள் விற்பனை செய்யும் முதியவர்.படகிலிருந்து மழைநீரை அகற்றும் சிறுவர்கள்.விடாமல் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.முக்கியமான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியதால் சாலைகளில் ஊர்ந்து செல்லம் வாகனங்கள்.பேருந்தில் ஏற மழைநீர் தேங்கிய சாலையில் நடந்து செல்லும் பயணிகள்.