ரூர்கேலாவில் உள்ள ஜல்தா பகுதியில் பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற இந்தியாஒன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ஒன்பது இருக்கைகள் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, விரைந்து வந்து தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர். ANI
ரூர்கேலாவுக்கு முன்னதாக 10 கி.மீ. தொலைவில் ஜல்டா அருகே சென்று கொண்டிருந்தபோது விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.விமானத்தில் பயணித்த 4 பயணிகள், 2 பணியாளர்கள் இதில் காயமடைந்தனர்.தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர்.தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர்.சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.இந்தியாஒன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ஒன்பது இருக்கைகள் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, பயணிகள் மற்றும் பணியாளர்களை மீட்கும் உள்ளூர் மக்கள்.