குவஹாட்டியின் பிரம்மபுத்திரா ஆற்றங்கரையில் 15வது ஜீவன் பட்டம் ஆற்றுத் திருவிழாவின் போது பல வண்ணங்களில் வித்தியாசமான உருவங்களுடன் கூடிய பட்டங்களை பறக்க விட்ட பங்கேற்பாளர்கள்.
செய்திகள்
பட்டம் விடும் திருவிழா - புகைப்படங்கள்
இணையதளச் செய்திப் பிரிவு
கடல்வாழ் உயிரினங்கள் என பல்வேறு வடிவ காத்தாடிகள், கண்கவர் வண்ணங்களில் வானில் பறக்க விட்ட பங்கேற்பாளர்கள்.
வண்ணமயமாக அரங்கேறிய பட்டம் விடும் திருவிழாவை கண்டு வியந்த பொதுமக்கள்.வானில் நிகழ்த்திய வர்ண ஜாலங்களை கண்டு ரசித்த பொதுமக்கள்.