முகப்பு
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: 3வது முறையாக இந்தியா சாம்பியன் - புகைப்படங்கள்

Updated On : 8 மார்ச் 2026, 11:23 pm IST
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்திய இந்திய அணியினர்.
பகிர்:
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினர்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப்போட்டியின் போது, ​​சஞ்சு சாம்சனுடன் தனது அரை சதத்தை கொண்டாடிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா.
டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியின் போது, ​​பந்தை சிக்ஸருக்கு விளாசிய அபிஷேக் சர்மா.

Advertisement

Advertisement

டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியின் போது, ​​பந்தை விளாசிய இஷான் கிஷன்.
டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியின் போது, ​​அசத்தும் இஷான் கிஷன்.
டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியின் போது, ​​​​பந்தை விளாசிய ஹார்திக் பாண்டியா.
பேட்டிங்கின் போது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட ஷிவம் துபே மற்றும் திலக் வர்மா.
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியாவின் வெற்றியை ஆதரிக்கும் வகையில், தனது முகத்தில் மூவர்ணக் கொடியை வரைந்துள்ள பெண் ரசிகை.
இறுதிப் போட்டியை காண வந்த ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.