அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
தி.மு.க.தலைவர் கருணாநிதி, தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அவருடன் செயல் தலைவர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடன் வந்தனர். அவரின் வருகையால் தொண்டர்கள் சந்தோசம் அடைந்தனர்.
Advertisement
Advertisement