ஷீ ஜிங்பிங்.. முதன்முதலாக உத்யோகஸ்தர் ஆனபோது... 
அரசியல்

இவர் யாரென்று தெரிகிறதா?  (அதிபரின் அரிதான புகைப்படங்கள்)

சிலரை  பெயரளவுக்கு மட்டுமே நாம் தெரிந்து வைத்திருப்போம். திடீரென சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் ஏதேனும் அரங்கேறும் போது தான் திடீரென அவர்களைப் பற்றி மேலதிகமாகத் தெரிந்து கொள்ள எண்ணி இணையத்தை ஆராய்வோம். அப்படியோர் ஆராய்ச்சியில் சிக்கியவை இந்த புகைப்படங்கள்...

கார்த்திகா வாசுதேவன்
ஐந்து வயதுச் சிறுவனாக ஷீ ஜிங்பிங்
கல்லூரிப் பருவத்தில் உடன் பயின்ற மாணவர்களுடன்...
கல்லூரிப் பருவத்தில் பெற்றோர் மற்றும் சகோதரருடன்
அம்மா மற்றும் சகோதர, சகோதரிகளுடன்
மனைவியுடன்..
மனைவியுடன் இளம் வயதில் சீன அதிபர்...
நாமிருவர் நமக்கு நால்வர் குடும்பம்..
பெற்றோர் மற்றும் சகோதரருடன்...
இளமையில் சீன அதிபரின் பெற்றோரது தோற்றம்
இளமையில் சீன அதிபரின் பெற்றோரது தோற்றம்
மகளுடன் ஜாலியாக ஒரு சைக்கிள் பயணம்...
சாக்கர் விளையாடும் சீன அதிபர்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு

வாழ்நாள் கொண்டாட்டம்... பரமேஸ்வரி!

நடிகரின் பாதுகாவலருக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம்! ரூ.100 கோடி சொத்து?

உடல் எடையைக் குறைத்த நிவேதா தாமஸ்!

வினிசியஸ் அசத்தல்: முதலிடத்தில் ரியல் மாட்ரிட்!

SCROLL FOR NEXT