தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி, தன்னை மீண்டும் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று மக்களிடம் சேகரிக்கை வைத்து வாக்கு சேகரித்தார்.
பகிர்:
உங்கள் வீட்டில் ஒருவனாக இருந்து உங்களை சந்திக்கிறேன். நான் மீண்டும் முதல்வராக இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.