முகப்பு
அரசியல்

மத்திய அரசை கண்டித்து ஜெய்ப்பூரில் காங்கிரஸ் பேரணி - புகைப்படங்கள்

விலைவாசி உயர்வை எதிர்த்து சோனியா காந்தி தலைமையில் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் பங்கேற்கும் மாபெரும் காங்கிரஸ் பேரணி ஜெய்பூரில் நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய 'மெஹங்காய் ஹடாவோ' பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர்.
பகிர்:
'மெஹங்காய் ஹடாவோ' பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் உரையாடிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.
பேரணியில் கலந்து கொண்டு, கையசைத்து காட்டிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.
பேரணியின் போது ராகுல் காந்தியை வாழ்த்திய ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்.
மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →