விலைவாசி உயர்வு, அத்தியவாசிய பொருட்கள் மீதான 5 சதவிகித ஜிஎஸ்டி ஆகியவற்றை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர். 
அரசியல்

ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் - புகைப்படங்கள்

அத்தியவாசிய பொருட்கள் மீதான ஐந்து சதவிகித ஜிஎஸ்டி வரியை கண்டித்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர்.

DIN
பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை உயர்த்தும் முடிவுக்கு எதிராக போராட்டத்தில் நடத்திய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.
பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை உயர்த்தும் முடிவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட ​​காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் தொண்டர்கள்.
தில்லியில் பதாகையுடன் உணவுப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை உயர்த்தும் முடிவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சியினர்.
ஜிஎஸ்டியை உயர்த்தும் முடிவுக்கு எதிரான போராட்டத்தில், கலந்து கொண்ட ​​காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் தொண்டர்கள்.
அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை உயர்த்தும் முடிவுக்கு எதிராக பதாகையுடன் போராடும் எதிர்க்கட்சியினர்.
பெங்களூரில் அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை எதிர்த்து போராட்டத்தில் கலந்து கொன்ட ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை உயர்த்திய மத்திய அரசின் முடிவுக்கு எதிரான போராட்டத்தின் கலந்து கொண்ட எதிர்க்கட்சியினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT